சீனா (China) நாட்டில் பல்வேறு Manufacturing Sector-ல் அதிக அளவு வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்த Manufacturing Sector (Factory Job)-ல் வேலைக்கு சேர Any Bachelor Degree Of Engineering படித்தவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் Any Degree Of Arts and Science படித்தவர்களும் இந்த வேலைகளுக்கு செல்லலாம்.
Visa Type: Employment Visa
Visa Type: 2 Year (Extendable)
Salary: In the Probation Period (3 Months) – 4300 RMB
Salary: After Probation – 4500 RMB
Working Hours – 11 Hrs / Per day + Overtime
Monthly Off – 4 days
Accommodation – Provided by Company
Duty Meals (2 meals) – Provided by Company
Age Limit – Below 35
இந்த வேலைக்கான முதல் நேர்முகத் தேர்வு தஞ்சாவூரில் வரும் 26/04/2023 அன்று நடைபெறுகிறது. அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு China-ல் இருந்து Zoom Interview நடைபெறும்.
இந்த விசாவிற்கான Processing Time 2 முதல் 3 மாதங்களுக்குள் முடிந்துவிடும்.
மேலும் விபரங்கள் அறிய.
S.V. Consultancy
(Tamil Nadu Reg.No.FR / Thanjavur / 37 / 2021)
21, Sarafoji Nagar,
Iswarya Hospital Backside,
Near New Bus Stand, Thanjavur.
தொடர்புக்கு – 63851 64447