புதிதாக Skilled Test முடித்தவர்கள் மற்றும் சிங்கப்பூரில் Construction துறையில் வேலை பார்த்தவர்கள் அதிக அளவில் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங்கப்பூரில் Construction துறையில் வேலை பார்த்து Class 3 License உள்ளவர்கள் அதிக அளவில் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏஜென்சி நிறுவனம் Chinese Maincon கம்பெனிகளில் மட்டும் Visa எடுத்து தருவதாக கூறுகிறது.
1, Fresh Skilled – 25 No’s
2, Below 3 Years UTURN – 20 No’s
3, Above 3 Years UTURN – 20 No’s
4, CoreTrade General Worker – 20 No’s
5, Excavator Operator – 5 No’s
6, Electrical UTURN – 10 No’s
7, Class-3 Driver – 10 No’s
8, Fresh Class 3 Driver – 5 No’s
9, B.E Civil with Fresh Skilled – 10 No’s
மேலே உள்ள வேலைகளுக்கு தகுதி உள்ளவர்கள், 8838950093, 6385164447 என்ற எண்ணுக்கு சான்றிதழ்களை அனுப்பவும்.
மேலும் முழுமையான விபரங்களுக்கு,
S.V. Consultancy
(Tamil Nadu Reg.No.FR / Thanjavur / 37 / 2021)
21, Sarafoji Nagar,
Opp, New Bus Stand, Thanjavur.தொடர்புக்கு – 63851 64447, 8838950093
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.