BSc / GNM நர்சிங் படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் HOME CARE NURSING துறையில் அதிக அளவில வேலைவாய்ப்பு
HOME CARE NURSES
கல்வித்தகுதி GNM NURSING அல்லது B.Sc Nursing
முன் அனுபவம் : குறைந்தது 2 வருடம்
சம்பளம் 3200 to 4000 AED + OT
தோராயமாக 65,000 ரூபாய் முதல் 80,000 வரை
உணவு தங்குமிடம் இலவசம்
வேலை நேரம் : 9 Hrs
வயது : 23 – 36
SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639