TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள Scoot Pte Ltd விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்கூட் (Scoot Pte Ltd) , 2012 ஜூன் மாதம் தனது முதல் விமானப் பயணத்தைத் தொடங்கியது.

சிங்கப்பூரிலிருந்து ஆசிய-பசிபிக் பகுதிகளில் நடுத்தர மற்றும் நீண்ட தூர விமான சேவைகளை வழங்கி வருகிறது. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களைப் பயன்படுத்துகிறது.

தொடர்ந்து பல விருதுகளை வென்று வரும் ஒரு முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமாக, ஸ்கூட் பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. ஜூன் 2025 அன்று, ஸ்கூட் தனது 12 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:

Post Name: Web Content & WeChat Specialist

Job Description

Web Content Management

  • Create, edit and publish content/campaigns on Scoot’s Corporate Website
  • Collaborate with Marketing, Design and Product teams to plan and develop campaigns, content, style and layout
  • Work closely with Translation Manager to update content in all supported languages
  • Identify AB Tests for different layouts on the web pages to promote higher click through rates.
  • Measure and improve campaign/content performance
  • Establish process changes to improve content workflow/publishing efficiency

Product Management – Wechat

  • Assist with Product Manager to manage and refine the product roadmap/backlog
  • Act as the key liaison between internal stakeholder ans external development vendor
  • Track and follow up on deliverables, timelines and issue resolution with the external vendor
  • Review and validate vendor deliverables against agreed requirements and acceptance criterias
  • Help analyze user feedback and WeChat analytics to recommend enhancements

Eligibility:

  1. Candidates should have at least a Diploma/Degree in the field of Business IT/Business/Ecommerce
  2. Candidates should have a minimum 1 year experience in digital content management
  3. Basic technical knowledge of HTML and web publishing
  4. Knowledge of web traffic metrics
  5. Attention to detail and good time-management skill.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

 

Applying Link:  Scoot Pte Ltd

கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று, உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்த வேலைக்கான பக்கம் திறக்கும். அப்பக்கத்தில், பணியின் தன்மை, வேலை செய்ய வேண்டிய இடம், சம்பளம், தேவையான திறன்கள், செய்ய வேண்டிய வேலைகள் போன்ற அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாகப் படித்து, உங்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது என்று உறுதி செய்துகொண்ட பிறகு, அந்தப் பக்கத்தில் உள்ள “Apply Now”  என்ற பட்டனைப் பயன்படுத்தவும்.

பொதுவாக, விண்ணப்பப் பக்கத்தில் உங்களின் சுயவிவரக் கோப்பு (CV/Resume) பதிவேற்ற (upload) செய்ய வேண்டியிருக்கும். அதோடு, உங்களின் பெயர், நாடு, கல்வி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்கப்படும் இடங்களில் நிரப்ப வேண்டும். சில சமயங்களில், விண்ணப்பக் கடிதமும் (cover letter) கேட்கப்படலாம்.

 

எல்லாவற்றையும் சரியாக நிரப்பிய பிறகு, “Submit” செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும்.

Related posts