TamilSaaga

சிங்கப்பூரில் ஏற்கனவே வேலை பார்த்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – சமையல், கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் வேலை

சிங்கப்பூரில் S Pass, E Pass மற்றும் Work Permitல் வேலை பார்த்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு

“சிங்கப்பூரில் PLC துறையில் உடனடி வேலை வாய்ப்பு” : 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் – கல்வித் தகுதி என்ன? முழு விவரம்

கீழ்கண்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை

Class 3, 4, 5 டிரைவர்

CNC Programmer

Excavator Operator

PLC Programmer

Account & Admin

Cook & Parotta Master

North Indian Cook

Cleaning Supervisor

Construction Worker

மற்றும் சிங்கப்பூரில் வேலை பார்த்து மீண்டும் சிங்கப்பூருக்கு போக விரும்பும் அனைவருக்கும் உடனே கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts