TamilSaaga

கத்தார் நாட்டில் Food Delivery வேலைக்கு ஆட்கள் தேவை : Two Wheeler License உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் – தஞ்சையில் 09.04.2022 Interview

கத்தார் நாட்டில் Two Wheeler License உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு, தஞ்சையில் நேர்முக தேர்வு வரும் 09.04.2022 அன்று நடைபெறும்.

கத்தார் நாட்டில் Food Delivery வேலைக்கு Bike நன்றாக ஓட்ட தெரிந்த 5 நபர்கள் உடனடி தேவை, குறைந்தபட்ச மாத சம்பளம் 70,000க்கும் மேல். இதற்கு நேர்முக தேர்வு வரும் 09.04.2022 அன்று தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. வயது 21 முதல் 35க்குள் இருக்கும் அனைவரும் இந்த நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

சிங்கப்பூரில் Construction துறைகளில் வேலைவாய்ப்பு – UTURN & Fresh Workers தேவை – 40 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்

QATAR REQUIREMENTS

WANTED BIKE DELIVERY MESSENGER’S – 10 No’s

Very Very Urgent

Salary Details

300-400 Delivery = 5 Riyal
401-500 Delivery = 6 Riyal
501-600 Delivery = 6.5 Riyal
601-700 Delivery = 7 Riyal

Example Salary Details
Per day 25 delivery

26*25 = 650 delivery
650 *7 = 4550 Riyal
4550*21 = Rs.95550

Per day 20 Delivery

2620 = 520 Delivery 5206.5 = 3380 Riyal

3380 * 21 = Rs.70980

Other Income = Tips

BENEFITS:-
Accommodation – Provide by the Company
(Salary deduction 300 Riyal)
Bike – Provide by the Company
Mobile Provide by the Company
Uniform – Provide by the Company
Safety utensils – Provide by the Company.

DOCUMENTS REQUIRED:-

  1. Scanned passport copies front and back page.
  2. Full size photo
  3. Indian Driving Licence (Two Wheeler)

PROCESS:- (Before Departure)

  1. Documents Submission
  2. Selection process
  3. Online Registration
  4. Medical & Biometric’s
  5. Visa Approval
  6. Air Ticketing
  7. Departure.

PROCESS:- (After Departure)

  1. Immigration Clearance by the Employer
  2. Training & Qatar Licence Process
  3. Joining Process.

Processing Time 45 to 60 Days

Interview Date :09/04/2022
Time : 10AM to 2PM

Service Charge Rs:2.80 Lac
(Medical, Ticket, Quarantine, Qatar driving license fee all )

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp நம்பற்கு உங்கள் Passport, Two Wheeler License, Full Size Photo ஆகியவற்றை உடனே அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts