TamilSaaga

சிங்கப்பூரில் Construction துறைகளில் வேலைவாய்ப்பு – UTURN & Fresh Workers தேவை – 40 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூர் Construction துறைகளில் பணிபுரிய புதிதாக Skilled Test முடித்தவர்கள் மற்றும் ஏற்கனவே சிங்கப்பூரில் Construction Permit- ல் வேலை பார்த்தவர்கள் அதிக அளவில் தேவை.

Welder – 10 No’s

Excavator Operator – 10 No’s

Rebar / Formworker – 20 No’s

Electrical Technician – 10 No’s

Plumber – 5 No’s

மேலும் படிக்க – சிங்கப்பூரில் மிகப்பெரிய Electrical Manufacturing நிறுவனத்தில் வேலை – Fresh Electrical Skilled முடித்தவர்கள் தேவை – 8 மணி நேர வேலைக்கு 20 வெள்ளி சம்பளம்

Carpenter – 5 No’s

Core Trade General Worker – 10 No’s

General worker – 20 No’s

Class 3, 4 driver – 10 No’s

Pilot Program மூலம் சிங்கப்பூர் செல்ல அரிய வாய்ப்பு. 40 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டும் Apply செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள,

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts