சிங்கப்பூர்: உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான Boeing, தனது சிங்கப்பூர் பிரிவில் “Shipping/Receiving Specialist” பணிக்குத் தகுதியானவர்களைத் தேடுகிறது.
பணியின் முக்கிய பொறுப்புகள்:
- பொருட்கள் பெறுதல், சேமித்தல் மற்றும் அனுப்புதல் போன்ற தினசரி நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல்.
- உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ஆவணங்களைப் பராமரித்தல்.
- உள்வரும்/வெளிச்செல்லும் இரசாயனப் பொருட்களுக்கான பாதுகாப்புத் தரவுத் தாள்களை (Safety Data Sheet – SDS) சரிபார்த்தல்.
Basic Qualifications:
- Completion of N or O Level education.
- Basic computer proficiency, including knowledge of Microsoft Excel, Word, and Outlook.
- Ability to collaborate effectively across various functions within the warehouse.
- Prior experience in warehouse, distribution, or logistics industries is preferred.
- Ability to fluently, read, write and speak English.
Preferred Qualifications:
1 to 2 years of relevant work experience, with a preference for candidates with warehouse experience.
Attention to detail, efficiency, and the ability to thrive in a fast-paced environment.
Experience in international shipping and distribution.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.08.2025
Applying Link: Boeing Applying Link
கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று, உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்த வேலைக்கான பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில், பணியின் தன்மை, வேலை செய்ய வேண்டிய இடம், சம்பளம், தேவையான திறன்கள், செய்ய வேண்டிய வேலைகள் போன்ற அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்
இந்த விவரங்களை முழுமையாகப் படித்து, உங்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது என்று உறுதி செய்துகொண்ட பிறகு, அந்தப் பக்கத்தில் உள்ள “Apply Now” பட்டனைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
பொதுவாக, விண்ணப்பப் பக்கத்தில் உங்களின் சுயவிவரக் கோப்பு (CV/Resume) பதிவேற்ற (upload) செய்ய வேண்டியிருக்கும். அதோடு, உங்களின் பெயர், நாடு, கல்வி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்கப்படும் இடங்களில் நிரப்ப வேண்டும். சில சமயங்களில், விண்ணப்பக் கடிதமும் (cover letter) கேட்கப்படலாம்.
எல்லாவற்றையும் சரியாக நிரப்பிய பிறகு, “Submit” செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும்.