TamilSaaga

“தயார் நிலையில் அரபு நாட்டு விமான நிலையங்களில் வேலை” : 65,000 ரூபாய் வரை சம்பளம் – Full Details

விமான நிலையத்தில் பணிபுரிந்தவரா நீங்கள், உடனே இந்த நபரை +91 8428713062 தொடர்புகொள்ளுங்கள். ஏரளமான வேலைவாய்ப்பு உங்களுக்காக அரபு நாட்டு விமான நிலையங்களில் தயாராக உள்ளது.

நீங்கள் கார் மெக்கானிக்கா? : அரபு நாடுகளில் உடனடி வேலை – அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் உண்டு

தேவைப்படும் வேலை ஆட்கள்.

  1. Ramp Assistant – 20 Nos
  2. Cargo Assistant – 30 Nos
  3. Cabin Assistant – 20 Nos
  4. Catering Assistant – 20 Nos
  5. Loading Assistant – 30 Nos
  6. Ramp Service Man – 20 Nos
  7. Cargo Equipment Operator – 20 Nos

இப்படி பல தரமான வேலைவாய்ப்புகள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் காத்திருக்கிறது. நல்ல தகுதி, அனுபவம், திறமை இருந்தால் நல்ல சம்பளம் பெறலாம்.

சம்பளம் – 40000 ரூபாய் முதல் 65000 ரூபாய் வரை

வயது 22 முதல் 35 வரை
கல்வி தகுதி – Diploma அல்லது Degree படித்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை ஏதேனும் ஒரு விமான நிலையம் அல்லது விமான (Airport Cargo) ஏற்றுமதி துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts