சிங்கப்பூரை பொறுத்தவரை பொறியியல் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் இங்கு கடந்த பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனம் சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு உலக அளவில் பல நாடுகளில் பொறியியல் சார்ந்த வேலைகளை செய்து வருகிறது.
சிங்கப்பூரை பொறுத்தவரை மிகவும் பிரபலமான இந்த நிறுவனம், அடிக்கடி தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களுக்கு அழைப்பு விடுத்து வருவதும் பலர் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் சிங்கப்பூரின் சாங்கி பகுதியில் இயங்கி வரும் எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனத்தின் Aerospace தளத்தில் பணியாற்ற தற்பொழுது பணியாளர்கள் தேவை என்று அந்த நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
பணியின் பெயர்
Aircraft Cleaning Supervisor
பணியின் விவரம்
Supervising and managing the job assignment of the crew.
Ensuring that workcard and approved maintenance data are on hand when performing maintenance task.
Putting up requisition for material and parts to support the task.
Performing aircraft servicing, maintenance and repair in accordance with approved maintenance data and customers’ requirements.
Ensuring that tools and equipment under his control are properly maintained, calibrated and correctly used for the jobs.
Ensuring safety rules and regulations are complied with at all times.
Cargo Hub Operations – டிப்ளமோ படித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
விண்ணப்பிக்க தேவையான தகுதி
Computer knowledge is advantage
Able to lead a team of cleaners & co-orperate with other supervisor
Working experiance relate to aircraft interior & exterior cleaning. Such as galley, lavatory cleaning for aircraft interior cleaning ; whell well & h/stab compartment cleaning for exterior cleaning
Experience working with MEWP is an advantage
Willing to work rotating shift (Day / night)
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். இது ST Engineering நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதம் என்பது குறிப்பிடத்தக்கது.