சிங்கப்பூரில் வேலை கிடைக்காத என பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூரிலேயே மிக முக்கியமான பெரிய கம்பெனி ஒன்றிலேயே அதிகமான வேலை வாய்ப்புக்கள் கொட்டி கிடக்கிறது.
Nestle உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பான உற்பத்தியாளர். சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 191 நாடுகளில் Nestle உள்ளது. சிங்கப்பூரில் Nestle தனது மிகப்பெரிய மால்ட் எக்ஸ்ட்ராக்ட் உற்பத்தி தொழிற்சாலையை ஜூராங்கில் இயக்குகிறது. மேலும் துவாஸில் ஒரு உலகத்தரமிக்க குழந்தை பால் தயாரிப்பு தொழிற்சாலையையும் நடத்துகிறது. நெஸ்லே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது ஆசியாவில் முதல் மையமாக இருந்தது. சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் கிளைகள் செயல்படுகின்றன.
Nestle தனது அனைத்து கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது தங்களின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. என்ன வேலை, எந்த துறை, எந்த தேதியில் வேலை வாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டது, பணியிட விபரம் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டு வருகிறது.
Post Name: Warehouse Assistant
Job Location: JURONG, SG, 619625
Role:
- சரக்கு கையாளுதல்: வரும் சரக்குகளைப் பெற்று, சேமித்து, நிர்வகிக்க உதவுதல்.
ஆர்டர் செயலாக்கம்: ஆர்டர்களை துல்லியமாகத் தேர்ந்தெடுத்து, பேக்கிங் செய்து, அனுப்பி வைத்தல். - தரக் கட்டுப்பாடு: வரும் மற்றும் செல்லும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தல்.
- உபகரணங்களை இயக்குதல்: ஃபோர்க்லிஃப்ட், பேலட் ஜாக் போன்ற கிடங்கு
- உபகரணங்களை மேற்பார்வையின் கீழ் இயக்குதல்.
- சுத்தம் பராமரித்தல்: கிடங்கு பகுதியை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருத்தல்.
பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குதல்: அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளையும் பின்பற்றுதல்.
Eligibility:
- Candidates 1-2 years of experience in the same field.
- Physical Stamina: Capable of performing physically demanding tasks in a warehouse setting.
- Attention to Detail: Ability to pay close attention to detail in warehouse operations.
- Team Player: Willingness to work collaboratively with other warehouse staff.
- Willingness to Learn: Eagerness to learn and adapt to various warehouse tasks and responsibilities.
- Safety Conscious: Prioritize safety and follow all warehouse safety guidelines and protocols.
Nestle நிறுவன வேலைக்கு Apply செய்யும் முறை :
https://jobdetails.nestle.com/job/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply now என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் உங்களின் CV upload செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி உள்ளிட்ட சுய விபரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பு apply என கொடுத்து விட்டால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு உங்களின் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு விடும்.
அல்லது எளிமையாக நேரடியாக Apply Now என்ற இணையதள முகவரியில் சென்றும் உங்களுக்கான வேலை வாய்ப்பு விபரத்தை தெரிந்து கொண்டு, விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.
சிங்கப்பூரில் ST Engineering அறிவித்துள்ள வேலை வாய்ப்புகள் எப்படி விண்ணப்பிப்பது ? முழு விவரம்