சிங்கப்பூரில் உள்ள Oil & Gas நிறுவனத்தில் CNC துறையில் வேலை தெரிந்தவர்களுக்கு உடனடியாக S Passல் வேலை
சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் CNC Milling, Turning மற்றும் Programer பணிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை.
CNC
Turner – 5 No’s
Machinist – 5 No’s
Programmer – 5 No’s
தகுதி : வேலைக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 3 ஆண்டுகால முன் அனுபவம் அவசியம்
அனுபவத்தை பொறுத்து 1200 சிங்கப்பூர் டாலர் முதல் 2500 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் வழங்கப்படும் – Over Time வசதியும் உண்டு.
இந்தியாவில் பணி செய்து அனுபவம் மற்றும் சிங்கப்பூர் பணி செய்த அனுபவம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Resume and certificates-ஐ உடனே அனுப்பவும்.
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.