TamilSaaga

சிங்கப்பூரில் E&I Technician மற்றும் E&I Fitter பணிக்கு ஆட்கள் தேவை – PCM பெர்மிட்டில் உடனடி வேலைவாய்ப்பு

சிங்கப்பூரில் Electrical & Instrumentation Technician மற்றும் Electrical & Instrumentation Fitterஆக PCM
பெர்மிட்டில் உடனடி ஆட்கள் தேவை.

இந்த துறைகளில் குறைந்தபட்சம் 3 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் Apply செய்யலாம், உடனடி பயணம்.

Requirement for PCM (Fresh) 2 Year Permit

Position : E&I Technician/E&I Fitter – 10No.s

(Electrical & Instrumentation Technician/ Electrical & Instrumentation Fitter)

Salary : $680 – $900/month (Based on experience)

Must have at least 3 years relevant field experience

Working Hrs : 8Hours/day, Weekly 5 ½ days’ work

O.T – 1.5, work, Sunday and Public Holiday if work have O.T

Accommodation only Provided

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உங்கள் Passport, Certificate மற்றும் Resume ஆகியவற்றை அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516
8838950093

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts