இந்திய பெருங்கடலில் ஏற்படும் “Dipole” : சிங்கப்பூரில் இரண்டு மாதங்களுக்கு கனமழை – மக்களே உஷார்RajendranAugust 28, 2021August 28, 2021 August 28, 2021August 28, 2021 இந்தியப் பெருங்கடலில் உருவாகும் Dipole (IOD) எனப்படும் வானிலை நிகழ்வின் தாக்கத்தால், சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாதங்களில் கனமழை பெய்யும் என...