சிங்கப்பூர் தடுப்பூசி மையங்களில் இனி முன்பதிவு அவசியமில்லை – அரசு சிறப்பு ஏற்பாடுRaja Raja ChozhanAugust 9, 2021August 9, 2021 August 9, 2021August 9, 2021 ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கும் கோவிட் -19 தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் . வருகின்ற செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10)...