“இனி ஈஸியா சிங்கப்பூரில் இருந்து திருப்பதி செல்லலாம்” : திருச்சி மார்கமாக சேவையை அளிக்கும் Indigo – என்று முதல் தெரியுமா?
அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை மிகவும் தொன்மைவாய்ந்த நாடுகளில் ஒன்றாகத்தான் இன்றளவும் பலரால் வியந்து பார்க்கப்படுகிறது. நமது சிங்கப்பூருக்கு நட்பு நாடாகவும்...