அன்று தாய் சந்தித்த ஏளனம்.. கனலாய் எரிந்த மனம்.. இன்று மக்களை கியூவில் நிற்க வைத்து சாதித்த மகன் – சிங்கப்பூரின் அடையாளமாக உருவெடுத்த ‘தி ஒரிஜினல் வடை’ உணவகம்
சிங்கப்பூர் கெயிலாங் செராய்யில் (Geylang Serai) உள்ள ரமலான் கடைவீதியில், நோன்பு மாதத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல் 3) கூட்டம்...