சாங்கி விமான நிலையம் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகள் கவனத்திற்கு – டாக்ஸி தட்டுப்பாட்டை குறைக்க அதிகரிக்கப்படும் கட்டணம்
சாங்கி விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் டாக்ஸி பயணங்களுக்கான (Surcharge) கூடுதல் கட்டணம் தற்போது S$3 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாங்கி...