“சிங்கப்பூர்.. 3,00,000 வெள்ளி லஞ்சம் பெற்ற மெகா ஊழல் வழக்கு”.. 3 தமிழர்கள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு – 5 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு
சிங்கப்பூரின் Shell’s Pulau Bukom சுத்திகரிப்பு ஆலையில் 128 மில்லியன் வெள்ளி கடல் எரிபொருள் திருட்டில் ஈடுபட்டதற்காக துரைசாமி என்ற தமிழர்...