‘8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த தற்கொலை விகிதம்’ – கொரோனா தான் காரணமா?RajendranJuly 8, 2021 July 8, 2021 கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொள்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 452...