சிங்கப்பூரில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு பெருந்தொற்று” – சிறைத்துறை அறிக்கை
சிங்கப்பூரில் சிறைக் கைதிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து சிறை வசதிகளிலும் 200-க்கும் மேற்பட்டோர் பெருந்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது....