மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு : புதிய உயரத்தை எட்டிய சிங்கப்பூர் – பாராட்டிய பிரதமர்
சிங்கப்பூரில் தெங்கே நீர்த்தேக்கத்தில் அதிகபட்சமாக 60 மெகாவாட் திறன்கொண்ட மிதக்கும் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு இன்று (ஜூலை 14) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது....