சிங்கப்பூரில் Sofa Manufacturing நிறுவனத்தில் வேலை.. Sofa Installation பணிக்கு S Passல் ஆட்கள் தேவை – 90,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு
சிங்கப்பூரில் உள்ள Sofa Manufacturing Factoryயில் Sofa Installation Workerஆக பணிபுரிய நல்ல அனுபவம் உள்ள Diploma அல்லது Degree படித்த...