சிங்கப்பூர் மருத்துவமனை, கிளினிக்களில் செவிலியர் பற்றாக்குறை? : ஆள் சேர்த்து விடுவோருக்கு பரிசு
உலக அளவில் பரவியுள்ள இந்த தொற்று நோயின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை, இந்நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....