சிங்கையில் கடன் தரும் Loan Sharks – வெளிநாட்டு ஊழியர்கள் இவர்களை தவிர்க்கணும்! ஏன் தெரியுமா?
சிங்கப்பூரை அச்சுறுத்தும் கடன் தரும் சுறாக்கள் சிங்கப்பூருக்கு வந்து பணிசெய்துகொண்டிருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கும் இந்த லோன் சுறாக்கள் எனப்படும்...