“சிங்கப்பூர் தேசிய ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு” – கல்வி அமைச்சகத்தின் அறிக்கை
சிங்கப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட பெருந்தொற்று வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புக்கு வந்த பிறகு விடுப்பில் (LOA) வைக்கப்பட்ட மாணவர்கள், இப்போது ஆன்டிஜென் விரைவு சோதனைகளில்...