“நல்ல பரோட்டா மாஸ்டரை 24 நாட்களாக தேடுகிறோம்”.. ஆஸ்திரேலியாவில் உள்ள மலேசிய உணவகம் வெளியிட்ட பதிவு – சம்பளம் 3 லட்சமாம்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு மலேசிய உணவகம், சிங்கப்பூரில் Roti Parta என்று அழைக்கப்படும் பரோட்டாக்களை செய்யும் சமையல்காரரை வேலைக்கு அமர்த்துவதற்கு...