“கட்டுமான தொழில் மற்றும் தங்குமிடமில்லா தொழிலாளர்கள்” – கட்டாய தொற்று பரிசோதனை செய்ய முடிவு
சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கான ஆன்டிஜென் விரைவு சோதனைகள் தற்போது கட்டுமானத் தொழிலுக்கு கட்டாயமாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் அனைத்து விடுதி அல்லாத...