“சிங்கப்பூரில், மழையின் அளவை துல்லியமாக முன்கூட்டியே அறிவிக்கும் திறன்” : அமைச்சர் கிரேஸ் விளக்கம்
சிங்கப்பூரில் மழைப்பொழிவை இன்னும் அதிக துல்லியத்துடன் முன்னறிவிப்பதற்கான மேம்பட்ட ஸ்மார்ட் அமைப்பு வரும் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவடையும் என்று...