சிங்கப்பூர் MRT நிலையங்களில் உள்ள அடையாளங்கள் மேம்படுத்தப்படும் – LTA அறிவிப்பு
சிங்கப்பூரில் வருங்காலங்களில் அனைத்து எம்ஆர்டி நிலையங்களையும் பயணிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்றும். ஸ்டேஷன்களில் அறிகுறிகள் அனைத்தும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில்...