சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலை காலியிடங்கள் – மனிதவள அமைச்சகம்RajendranSeptember 15, 2021September 17, 2021 September 15, 2021September 17, 2021 சிங்கப்பூரில் வேலை காலியிடங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் வளர்ச்சித்...