சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள்.. உங்கள் சிங்கப்பூர் IPAவை Cancel செய்யமுடியுமா? இந்த விஷயத்தில் MOM உங்களுக்கு உதவுமா?
சிங்கப்பூர் வரும் அனைவருக்கும் IPA பற்றி தெரிந்திருக்கும், In-Principle Approval (IPA) என்பது தான் அவ்வாறு அழைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிங்கப்பூர்...