சிங்கப்பூரில் உற்பத்தி ஆலையை விரிவுப்படுத்தும் Global Foundries நிறுவனம்.. 5 பில்லியன் வெள்ளி முதலீடு
அமெரிக்காவை சார்ந்த Computer Chip தயாரிக்கும் பிரபல நிறுவனமான Global Foundries. சிங்கப்பூரில் தனது மிகப்பெரிய விரிவாக்க பணியை துவங்கியுள்ளது. உலகளவில்...