சென்ற ஆண்டு பிரான்சில் 100க்கும் அதிகமான பெண்கள் மரணம் – காரணம் என்ன? விளக்கமளித்த அமைச்சர்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் அவரவர் குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளால் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலும்...