Exclusive : “ராணுவ ரகசியம் முதல் சாமானிய சிங்கப்பூரர் வரை.. அனைவரையும் பாதுகாக்கும் GAG Order” : இது சிங்கப்பூரின் மிகச்சிறந்த ஆயுதம் – ஏன்? சிறப்பு பார்வை!
சிங்கப்பூரர்களாகிய நாம், செய்தி வாசிக்கும் பழக்கத்தை அதீதமாக கொண்டவர்கள் என்று தான் கூறவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்களை வாசிக்கும் சிங்கப்பூரர்களின்...