“சிங்கப்பூர் சிட்டி ஹால் MRTயிலிருந்து, Funan-க்கு நிலத்தடி பாதசாரி இணைப்பு பாதை” – இந்த டிசம்பரில் திறக்கப்படும்
சிங்கப்பூர் Funan அருகிலுள்ள இடங்களுடன் இணைக்கும் மக்களால் “அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட” பாதசாரி இணைப்பு இந்த மாதம் (டிசம்பர் 2021) திறக்கப்படும் என்று...