சிங்கப்பூரில் 18,000 வெள்ளி மதிப்பிலான கள்ளநோட்டுகள்.. கையும் களவுமாக சிக்கிய “கூட்டு களவாணிகள்” – கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்
சிங்கப்பூரில் கள்ளத்தனமாக சிகரெட்டுகளை வாங்குவதற்கு போலியான S$100 நோட்டுகளை அச்சடிக்கும்படி ஒருவர் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, 45 வயதான மஹதி அப் லத்தீஃப்...