“Super Markets-களில் வாங்கும் பொருட்களின் எடையை அங்கேயே செக் பண்ணிக்கணும்.. வீட்டுக்கு போயிட்டு குறை சொல்லக் கூடாது” – சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம்
சிங்கப்பூரில் பெண் ஒருவர், தான் வாங்கிய Boneless கோழி இறைச்சி பாக்கெட்டின் விலை சுமார் 36 சதவீதம் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தது...