சிங்கப்பூரர்களுக்கு மேலும் ஒரு பேரிடி.. மூன்றாம் காலாண்டில் உயரும் மின்சார கட்டணம் – உக்ரைன் பிரச்சனை ஒரு காரணமா?
சிங்கப்பூரில் உள்ள பாதி குடும்பங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த காலாண்டிற்கான...