சிங்கப்பூரில் License உள்ள dormitories பட்டியல்.. சிங்கைக்கு வேலைக்கு வருபவர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய லிஸ்ட் இது!
சிங்கப்பூர் அரசின் மனிதவள அமைச்சகம் (MOM) வழங்கிய தகவலின்படி, வெளிநாட்டு ஊழியர்களுக்கான உரிமம் பெற்ற விடுதிகள் (FEDA-இன் கீழ், 1,000 அல்லது...