“CapitaSpring” பில்டிங்.. போலி கூரையில் கால் வைத்த “பெண் Engineer”.. 9வது மாடியில் இருந்து விழுந்து பலி – ஒரு நொடியில் சிதைந்த கனவுகள்!
சிங்கப்பூர் Central business district-ல் உள்ள CapitaSpring கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 48...