சிங்கப்பூர் பேருந்து மற்றும் MRT நிலையங்களில் உள்ள சுவரோவியங்கள் எதற்கு? – யாருக்கெல்லாம் இது உதவும்?
சிங்கப்பூர்: டிமென்ஷியா (Dementia) உள்ளவர்கள் வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டறிய பேருந்து மற்றும் MRT நிலையங்களில் சுவரோவியங்கள். பல வயதான சிங்கப்பூரர்கள்...