சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த “பிரிட்ஜெட்” காலமானார் – வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒரே “தெய்வம்” இன்று மறைந்தது!
சிங்கப்பூர் – புலம்பெயர்ந்த தொழிலாளர் உரிமைக் குழுவின் Humanitarian அமைப்பின் (Home) நிறுவனர் திருமதி பிரிட்ஜெட் டான் இன்று (ஏப்ரல் 18)...