சிங்கப்பூரில் குறையும் தொற்று சுய-பரிசோதனை கருவியின் விலை – எவ்வளவு குறைகிறது தெரியுமா? – முழு விவரம்
சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த பெருந்தொற்று சுய-பரிசோதனை கருவிகளின் விலைகள் தற்போது பாதியாகக் குறைந்துள்ளன. மேலும் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது...