Apec பொருளாதார கூட்டத்தில் பங்கேற்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ – முக்கிய அலோசனைகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு
சிங்கப்பூரில் இந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங்...