சிங்கப்பூரில் வேலை.. எல்லா தொழிலிலும் தோல்வி.. மகனையும் பறிகொடுத்த பரிதாபம்.. ஆனால் இன்று லட்சத்தில் வருமானம் – தடைகள் பல தாண்டி வென்ற ஒரு “தாய்”
இந்த டிஜிட்டல் உலகில் Youtube என்ற ஒரு செயலி பலரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல....