ALS நோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பெண்.. 8 வருடங்கள் 24/7 போராடிய பெற்றோர்.. ‘நான் போகிறேன்’ என்று கண்ணீர் வழியே தகவல் சொல்லி உயிரை விட்ட மகள்
என்னவென்று சொல்வது! ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை பிறந்தால், அந்த வீடே அதிர்ஷ்டம் செய்துள்ளது என்பார்கள். ஆனால், ஒரு பெண் பிள்ளை...