“குழந்தை பருவத்தில் தத்தெடுத்த சிறுமிக்கு பாலியல் சீண்டல்” : சிங்கப்பூரில் 65 வயது வளர்ப்பு தந்தைக்கு 32 மாத சிறை
தனது மகளை குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்த ஒருவர், அந்த சிறுமிக்கு ஆறு வயது தொடங்கியபோது அவளுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுக்க தொடங்கிய...