“புழக்கத்தில் இருக்கு.. ஆனா இல்ல” - சிங்கப்பூரில் குறைந்து வருகின்றதா 5 Cent நாணயங்களின் ஆயுட்காலம்?
சிங்கப்பூரை பொறுத்தவரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக அரசு புதிய 1-சென்ட் நாணயங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டது, ஆனால் இன்றளவும் 5-சென்ட் நாணயங்கள் பரவலாக...