TOTOவில் மொத்தம் எத்தனை வகை பரிசு உள்ளது தெரியுமா?
சிங்கப்பூர் TOTOவில் மொத்தம் 7 வகையான பரிசுகள் உள்ளன. இவை பின்வருமாறு:
குரூப் 1 பரிசு (Group 1 Prize): 6 வெற்றி எண்களையும் சரியாகப் பொருத்தினால்.
குரூப் 2 பரிசு (Group 2 Prize): 5 வெற்றி எண்கள் + கூடுதல் எண்ணை (Additional Number) பொருத்தினால்.
குரூப் 3 பரிசு (Group 3 Prize): 5 வெற்றி எண்களைப் பொருத்தினால்.
குரூப் 4 பரிசு (Group 4 Prize): 4 வெற்றி எண்கள் + கூடுதல் எண்ணைப் பொருத்தினால்.
குரூப் 5 பரிசு (Group 5 Prize): 4 வெற்றி எண்களைப் பொருத்தினால்.
குரூப் 6 பரிசு (Group 6 Prize): 3 வெற்றி எண்கள் + கூடுதல் எண்ணைப் பொருத்தினால்.
குரூப் 7 பரிசு (Group 7 Prize): 3 வெற்றி எண்களைப் பொருத்தினால்.
இந்த பரிசு வகைகள் ஒவ்வொரு டிராவின் பரிசுத் தொகையைப் பொறுத்து மாறுபடும், மேலும் பரிசுத் தொகை வெற்றியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பிரிக்கப்படுகிறது. TOTO பற்றிய மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூர் பூல்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.
சிங்கப்பூர் TOTO லாட்டரியில் 17-04-2025 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. Toto Draw லாட்டரியில் Group 1, Group 2 இரண்டிலுமே வெற்றியாளர் யாரும் இல்லை. அதேசமயம் Group 3 எனப்படும் மூன்றாவுது பரிசான $3,485 டாலர்களை 51 வென்றுள்ளார். குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
Winning Numbers:
15 | 17 | 26 | 31 | 40 | 46 |
இதையடுத்து, இந்த மாதத்திற்கான கடைசி குலுக்கல் 21-04-2025 தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $2,500,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.
எந்த ஒரு சாதாரண மனிதரும் TOTO-வில் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். TOTO சீட்டுகளை வாங்குவதற்கு பல வசதியான விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கடையில் நேரடியாக வாங்கலாம் அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாங்கலாம்.
www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்
TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.